முதலில் எதிராளி ராஜாவிற்கு செக்மேட் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
First you need to see if the opponent king has a checkmate.
எதிராளி ராஜாவிற்கு செக் வைப்பதனால் பயன் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
We need to see if there is any point in placing a check on the opponent king.
எதிராளியின் அனைத்து வீரர்களும்(ராணி, யானை , மந்திரி, குதிரை, மற்றும் படைவீரர்கள்) பலவீனமாக உள்ளனரா என்பதை சரிபார்க்க வேண்டும்.
Check to see if all of the opponent’s warriors (Queen, Rook, Bishop, Knight and Pawn) are weak.
அவ்வாறு எதிராளியின் வீரர்கள் பலவீனமாக இருந்தால் எதிராளி ஒழுங்காக விளையாடுகிறார்களா அல்லது விளையாட தெரியாமல் விளையாடுகிறார்களா என்பதை சரி பார்க்க வேண்டும்.
If the opponent’s players are weak then check to see if the opponent is playing properly or not knowing how to play.
இவற்றையெல்லாம் சரிபார்த்த பிறகு ஒரு சிறந்த நகர்த்தலை தேர்வு செய்து அந்த நகர்த்தலை மேற்கொண்டதாக கற்பனை செய்து கொண்டு இதனால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை (உதாரணமாக செக்மேட், செக், ராணி, யானை , மந்திரி, குதிரை, மற்றும் படைவீரர்கள் பலவீனமாக உள்ளனரா என்று) பலமுறை ஆய்வு செய்த பிறகு அந்த சிறந்த நகர்த்தலை விளையாட வேண்டும்.
After checking all these we have to choose the best move and imagine that the move has been made and play that best move after repeatedly examining whether it will affect us in any way (e.g. Checkmate, Check, Queen, Rook, Bishop, Knight, and Pawn are weak).